சனி, 21 ஜூலை, 2012

குற்றவாளிகளின் பிரதிநிதி

                    வியாழகிழமை நடந்த ஜனாதிபதி தேர்தல் , நம்ம ஊரு நியூஸ் சேனல் எல்லாம் திரும்ப திரும்ப அதையே அலுக்காம சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்ம பாராளுமன்ற சட்டமன்ற உறுபினர்கள் எலாரும் நம்ம நாட்டோட  முதல் குடிமகன தேர்வு செஞசிகிட்டு இருந்தாங்க. எனக்கு கொஞ்சநாள் முன்னாடி படிச்ச பதிவு ஒன்னு ஞாபகம் வந்துச்சி (indiaassuperpower.blogspot.in). 

அதாவது நம்ம பாராளுமன்ற உறுபினர்கள் ல 28 சதவீதம் பேரு மேல குற்றவியல் வழக்கு இருக்குதாம். (கம்மியா சொல்லறிங்க சார் நல்லா பாது சொல்லுங்க) . நடப்பு பாராளுமன்ற MPகளில் 150 பேரு மேல குற்றவியல் வழக்கு நிலுவைல இருக்கு. 73 பேருக்கு தண்டனைலாம் விதிக்க பட்டு இருக்கு.
வாக்குமூலங்கள் உள்ளவர்கள்  - 533
குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் - 150 (28.14 %)
தீவிர குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் - 72 (13.51 %)
MPகளுக்கு எதிரான மொத்த கிரிமினல் வழக்குகள் - 412
தீவிர IPC பிரிவிகளில் குற்றம் சாட்டபட்டவகள் - 213

கீழே உள்ள மேப்பில் வலது பக்கத்தில் உள்ள பெயரில் கிளிக்கி அந்த MP இன் மேல் உள்ள குற்றவியல் வழக்குகளை காணலாம்.
நியூ டேபில் காண -> http://www.mibazaar.com/indianpolitics.html


அப்டியே போறபோக்குல இதயும் பாத்துடுங்க

http://logintome2.blogspot.in/2011/06/rs910603234300000.html 



3 கருத்துகள்:

  1. இதெல்லாம் பார்த்துதான் என்ன ஆகப் போகுது.... நாங்க சீரியல் பார்க்கணும், சினிமா பார்க்கணும்... லேட்டா ஆபீஸ் கிளம்பணும்...சிக்னலை மதிக்காம க்ராஸ் பண்ணி அவசரமா எதிர்ப் பக்கம் ஓடணும்... டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டினா அவர் எதுக்கு மறிக்கிறார்னு தெரிஞ்சு ஐம்பது ரூபாய்க் கையில் அழுத்தணும்... அரசாங்க அலுவல்கங்கள்ள வேலை சீக்கிரம் ஆக கவர் தரணும்... மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி..... !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹய்யா ஜாலி என் போஸ்ட்டுக்கும் ஒரு கமெண்ட் வந்துடுச்சி ... நன்றி ஸ்ரீராம் அவர்களே ......

      நீக்கு
  2. Word verification எடுங்க பாஸ்....தேவை இல்லாத கஷ்டம்!

    பதிலளிநீக்கு